தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் சிந்து சமவெளி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.இவருக்கும் நர்மதா என்பவருக்கும் நேற்று முன் தினம் திருமணம் நடைபெற்றது.
குடும்பத்தினர் பார்த்த பெண்ணை தான் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறேன் என்று ஹரிஷ் கல்யாண் அறிவித்து இருந்தார்.
மேலும் இந்த திருமணத்திற்கு பல முன்னணி நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதகாவும் அவர் கூறினார்.
திருமணம் முடிந்த கையோடு ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதியின் ரிசப்ஷன் நேற்று நடைபெற்றுள்ளது.அந்த புகைப்படங்கள் நேற்று வெளியாகி வைரலானது.
மேலும் இதில் விஜய்யின் தந்தையும், தாயும் கலந்துகொண்டுள்ளனர். பிக் பாஸ் பிரபலங்கள் சிலரும் இதில் கலந்துகொண்டனர்.
இதோ அந்த புகைப்படங்கள்..
Listen News!