ராதா ரவியை கலாய்த்த விஜய் டிவி விஜே பப்புசுல்தான்

266

நாங்கள் எல்லோரும் மீடியாவில் இருப்போம் ஆனால் எதையுமே சொல்லக்கூடிய மாதிரி செய்திருக்க மாட்டோம் ஏதாவது ஒன்று சீரியலாக இருக்கட்டும் வித்தியாசமாக ஒன்றை செய்தால் நமக்கு ஒரு கூட்டமே கூடி விடும் . உடுத்தும் உடைகள் வரைக்கும் போலோ பண்ணுமளவிற்கு ரசிகர் பட்டாளம் கிடைக்கும் அப்படி திடீரென மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் விஜே பப்பு

இவர் தன்னுடைய ஊடகத்துறைக்காண பயணத்தை ஏழாம் தரத்திலிருந்து ஆரம்பித்திருக்கிறார் .சுட்டி டிவியில் இவருடைய முதலாவது பயணம் அமைந்திருக்கின்றது.இவர் தன்னுடைய ஊடகத்துறைக்காண பயணத்தை ஏழாம் தரத்திலிருந்து ஆரம்பித்திருக்கிறார்.

சுட்டி டிவியில் இவருடைய முதலாவது பயணம் அமைந்திருக்கின்றது.இதைப் பார்த்து நாம் அனைவரும் இவர் மிகவும் அமைதியானவர் என்று ஆனால் உண்மையில் அது வேறுவிதமாக அது மாறுபட்டு முற்றிலும் மாறுபட்டு உள்ளது. இவர் கலகலப்பானவர் அத்துடன் துறுதுறு என்று காணப்படும் ஒரு நல்ல மனிதராகவே உள்ளார் . சினிமா துறையில் மிகவும் கோபக்காரர் என்று சொல்லப்படும் ராதாரவியை இவர் கலாய்த்து சிரிக்க வைத்ததாகவும் இவருடைய நண்பர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர் .

பப்பு கேபி வை சேம்பியன் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்ததுடன் சின்னதம்பி சீரியலிலும் நடித்து இருந்தார் .இதனை தொடர்ந்து நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் நடித்துக் கொண்டிருக்கின்றார் தற்போது.

இவருடைய இயற்பெயர் பப்பு சுல்தான் இவர் 1990 ஆகஸ்ட் 25 சென்னையில் பிறந்து இருக்கிறார்.இவருடைய அப்பா டைரக்டர் பாலு மகேந்திராவுக்கு ஏ டி வேலை செய்திருக்கிறார். இவர் 5ம் தரம் படிக்கும் போதே இவருடைய அப்பா இவரை படப்பிடிப்பு தளங்களுக்கு அழைத்து செல்வதும் வழக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நேரங்களில் டைரக்டர் பாலுமகேந்திராவிடம் அவருக்கு ஏதாவது செல்லமாக பெயர் வையுங்கள் என்று கேட்கும் பொழுது அவர் வைத்த பெயர்தான் பப்பு ஆனால் இவருடைய தாய் தந்தையர் இவருக்கு வைத்த பெயர் சுல்தான் பின்னாட்களில் பப்புவையும் சுல்தானையும் சேர்த்துதான் பப்புசுல்தான் என்று பெயர் வைத்துக் கொண்டுள்ளார்.

இவர் பாண்டிச்சேரியில் இருக்கும் வாய்ஸ் மண் ஹயர் செகண்டரி ஸ்கூல்ல தான் இவருடைய பள்ளி படிப்பை முடித்துள்ளார். அப்பலோ ஆர்ட்ஸ் அண்ட் சயன்ஸ் கல்லூரியில் இவருடைய பிஸ்கோம் டிகிரி முடித்து இருக்கிறார்.அதனைத் தொடர்ந்து தமிழன் என்று தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பல உள்ளூர் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார். அதனைத்தொடர்ந்து புதுயுகம் தொலைக்காட்சி சேனலில் ரோஸ் என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியுள்ளார்

இவர் ஒரு யூடியூபர் ஆக இருந்தால் படங்களை றிவியூ செய்வார் அதனால் இவருக்கு றிவியூ ராஜா என்ற ஒரு செல்லப் பெயரும் இருக்கின்றது.சிவா மனசுல சக்தி சீரியல் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளிலும் இவர் பங்குபற்றியுள்ளார் .