நீச்சல் உடையில் விஜய் டிவி சுனிதா …வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..!

499

விஜய் தொலைக்காட்சியில் தனது நடனத்திறமை மூலம் அறிமுகமாகி தற்போது மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் சுனிதா.

தமிழே தெரியாது இருந்தாலும் செல்ல தமிழில் பேசி இதுவரை நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறார்.

மேலும் இதில் எந்த நடன நிகழ்ச்சி என்றாலும் சுனிதா இல்லாமல் இருக்க மாட்டார். அவரது நடனமும் பார்க்கவே சூப்பராக இருக்கும்.

தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசனுடன் ஜோடியாக பள்ளி மாணவியாக சுனிதா நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றாலும் சுனிதாவிற்கு பெரிய அளவில் வரவேற்பு பெற்றுத் தரவில்லை. அதன் பிறகு ராகவா லாரன்ஸ் காஞ்சனா நடித்திருந்தார்.

இவ்வாறாக எத்தனையில் நடித்து இருந்தாலும் அவருக்கென்று ரசிகர்கள் கொண்ட நிகழ்ச்சி என்றால் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி தான். அவரது தமிழை பற்றி இந்நிகழ்ச்சி பார்த்த அனைவருக்குமே நன்றாக தெரியும்.கேட்பதற்கே அவ்வளவு இனிமையாக இருக்கும்.

இந்நிலையில் இவரது நீச்சல் உடை புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.இதோ அந்த புகைப்படங்கள்..