• Apr 19 2024

நடிகர் கமல்ஹாசனுக்கு விஜய் டிவி கொடுத்த ஸ்பெஷல் சர்ப்ரைஸ்- அடடே சூப்பர் ஷோவாக இருக்கே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகி 50 வருடங்களுக்கு மேலாக நிலைத்து நிற்கும் நடிகர் தான் ரஜினிகாந்த்.இவர் தமிழைத் தவிர தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிப் படங்களில் நடித்திருக்கின்றார்.

அத்தோடு தனது நடிப்புத் திறமையால் இதுவரை பத்ம பூசன் பத்ம ஸ்ரீ கலாபூசன் போன்ற பட்டங்களைப் பெற்றிருக்கின்றார்.இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய விக்ரம் திரைப்படம் வேற லெவல் வெற்றி பெற்றதோடு இப்படம் 450 கோடிக்கு மேல் அதிகமாக வசூல் செய்தது.


இதனை அடுத்து இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றார்.இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று நம்பப்படுகின்றது. இப்படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்து வருகின்றார்கள்.

இது தவிர பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகின்றார். இந்த நிலையில் இவர் தனது பிறந்தநாளை 7ம் திகதி கொண்டாடவுள்ளார். இதனால் விஜய் டிவி ஹபிபேர்த்டே கமல்ஹாசன் என்ற பெயரில் இவருடைய பிறந்தநாளை சிறப்பித்துள்ளனர். இந்த நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement