ரசிகர்களின் மத்தியில் சிக்கிக் கொண்டு தவித்த விஜய் சேதுபதி!

158

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

தமிழ், ஹிந்தி , தெலுங்குஎன நிறைய திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ள விஜய் சேதுபதி அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்கள் மனதைக் கவர்ந்து வருகிறார்.

அன்மையில் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான துக்ளக் தர்பார் திரைப்படம் சன் டிவியிலும், லாபம் திரைப்படம் திரையரங்கிலும் வெளியாகி இருந்தது.

விஜய் சேதுபதி தற்போது நடித்து வரும் ஒரு படத்திற்காக மும்பையில் ஷூட்டிங்கிற்காக சென்ற போது அங்குள்ள விஜய் சேதுபதியின் ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டு போட்டோ எடுத்த வேண்டும் என்றும் கொரோனா பரவிவிடும் என பயப்பட வேண்டாம் என்றும் விஜய் சேதுபதியை நச்சரித்துள்ளனர்.