• Apr 24 2024

விமானத்தில் விஜய் ...தளபதி67 டீம் காஷ்மீர் பயண வீடியோ இதோ!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் தளபதி 67 படத்தின் ஷூட்டிங் தற்போது காஷ்மீரில் தொடங்கி இருக்கிறது. 


அத்தோடு சில தினங்களுக்கு முன்பு மொத்த படக்குழுவும் தனி விமானத்தில் சென்னையில் இருந்து காஷ்மீருக்கு கிளம்பியது.அதன் புகைப்படங்கள் அப்போது வைரல் ஆனது.


இவ்வாறுஇருக்கையில்  விமானத்தில் எல்லோரும் இருக்கும்போது விஜய் கேமராவை கையில் வைத்து எல்லோரையும் வீடியோ எடுத்து இருக்கிறார்.


விமானத்தில் முதல் வரிசையில் விஜய், திரிஷா அருகருகே தான் அமர்ந்து இருக்கின்றனர்.எனினும் தற்போது இந்த வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.

 இதோ..




 


Advertisement

Advertisement

Advertisement