• Jun 04 2023

முன்னழகை கிளாமர் காட்டி ரசிகர்களை சூடேற்றிய நடிகை தர்ஷா குப்தா..! வைரல் ஹாட் போட்டோஸ் இதோ!

Jo / 4 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் செந்தூரபூவே சீரியலின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தர்ஷா குப்தா. அதனை தொடர்ந்து சில சீரியல்களிலும் நடித்திருந்தார். பின் “குக் வித் கோமாளி” சீசன் 2 வில் போட்டியாளராகக் கலந்துகொண்டு ரசிகர்களிடையே பிரபலமானார்.

2019 ல் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்து ‘ருத்ரதாண்டவம்’ என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார். பின் சன்னி லியோன் நடிப்பில் வெளியான “ஓ மைக்கோஸ்ட்” என்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது ஒரு சில படங்களில் நடித்தும் வருகிறார்.

இருப்பினும் சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை சூடேத்துகிறார். தற்போது சிலிவ்லஸ் டிஷார்டில் முன்னழகை கிளாமர் காட்டி ரசிகர்களை சூடேறியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement