• Dec 01 2023

மனைவியுடன் தீபாவளி கொண்டாடிய விஜய்..தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய்.மேலும்  இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகின்றது.

அத்தோடு  வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

வாரிசு படத்தை முடித்த கையோடு லோகேஷ் இயக்கவிருக்கும் படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். மேலும்  இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.



அத்தோடு நேற்று நடிகர் விஜய் துபாய்க்கு செல்லும் பொழுது விமான நிலையில் எடுத்த வீடியோ தற்போது வரை  சமூக வலைத்தளத்தில் வைரலாகிக் கொண்டே உள்ளது.

இவ்வாறுஇரக்கையில்  நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் தீபாவளி கொண்டாடும் புகைப்படம் ஒன்று  திடீரென வெளியாகியுள்ளது.

பல வருடங்களுக்கு முன் எடுத்த புகைப்படமாக இருந்தாலும், தற்போது இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புகைப்படம்..



Advertisement

Advertisement

Advertisement