• Apr 25 2024

நடிகர் நரேனின் திருமணத்தில் கலந்துகொண்ட விஜய்...திடீரென வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

2006 -ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்  அறிமுகமானவர் தான் நடிகர் நரேன்.

அத்தோடு இவர் தமிழ் படங்களில் நடிப்பதற்கு முன்பு மலையாளம் தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தில் நரேன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

 நரேன் 2007 - ம் ஆண்டு மஞ்சு ஹரிதாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.மேலும் இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர்.

இவ்வாறுஇருக்கையில் நரேனின் திருமண விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில்  வைரலாகி வருகிறது.  

இதோ அந்த புகைப்படம். ..




Advertisement

Advertisement

Advertisement