கழுத்தில் தாலியுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை வெளியிட்ட வீடியோ..இது போட்டோசூட் இல்லையாம்..குஷியில் ரசிகர்கள்..!

4426

விஜய் டிவியல் மிகவும் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.இந்த சீரியல் சகோதர உறவை மையமாகக் கொண்டு நகரும் சீரியல் என்றதால் இதற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்று தான் கூற வேண்டும்.

அது மட்டுமன்றி இதில் கதிர் முல்லை எனும் கதாப்பாத்திரத்திற்கு என்று இந்த சீரியலை பார்ப்பவர்கள் அதிகம் .இதில் முல்லையாக நடித்த விஜே சித்ரா இறந்ததன் பிற்பாடு முல்லையாக நடித்து கலக்கி வருபகிறார் காவியா.

இவர் இந்த சீரியல் மட்டமல்ல பாரதி கண்ணம்மா உட்பட பல சீரியலில் நடித்து தன்னை உலகறியச் செய்தவர் தான் காவியா.

இப்போது கூட Tom & Jerry என்ற பெயரில் ஒரு வெப் சீரியஸ் நடித்துள்ளார். மேலும் அதில் அவர் கர்ப்பமாக இருப்பது போல் நடித்துள்ளார்என தெரிகிறது. அந்த வெப் சீரியஸ் ஃபஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..