• Mar 29 2024

அண்ணாவின் இறப்பிற்கு பின்னர் குஷ்பு வெளியிட்ட வீடியோ- முக தோல் சுருங்கி பாட்டி போல மாறிவிட்டாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

90களில் தமிழ் ,தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி திரைப் படங்களில் நடித்து பிரபல்யமானவர் தான் குஷ்பூ. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருப்பதும் முக்கியமாகும். இவர் தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.


அந்த வகையில் இறுதியாக ரஜினி நடிப்பில் வெளியாகியிருந்த அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.இது தவிர விஜய்யின் வாரிசு படத்திலும் நடித்துள்ளார்.எப்போதுமே நடிகைகளை பொறுத்தவரை தன்னுடைய சின்ன வயது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாகவே வைத்துள்ளார்கள், 


இப்படி பட்ட ஒரு நிலைமையில் நடிகை குஷ்பு தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார், இதில் குஷ்பு ஆளே அடையலாம் தெரியாமல் முக தோல் சுருங்கி பாட்டி போல இருக்கிறார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியும் வருகின்றது.


மேலும் சில நாட்களுக்கு முதல் குஷ்பூவின் அண்ணா உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பயணளிக்காது இறப்புக்குள்ளானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement