• Jun 04 2023

சதி செய்யப்போய் நெருப்பிற்குள் சிக்கிய வெண்பா...பதறி அடித்த குடும்பத்தினர்...விறுவிறுப்புடன் வெளியான ப்ரமோ..!

Aishu / 2 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் 'பாரதி கண்ணம்மா 2'. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தான் இதன் 2-ஆம் பாகம் ஆரம்பமாகி ஒளிபரப்பாகி வருகின்றது. ஆனால் முதல் பாகத்தைப் போன்று எதிர்பார்த்தளவிற்கு 2-ஆம் பாகம் வெற்றி பெறவில்லை என்று தான் கூற வேண்டும்.

இந்நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது.

அதாவது வெண்பாவின் அம்மாவும் அண்ணனும் சௌந்தர்யாவை கொல்ல திட்டமிடுகின்றார்.சௌந்தர்யா குடிசைக்குள் செல்ல பெற்றோல் ஊத்தி நெருப்பை மூட்டுகின்றனர்.இதை வெண்பாவிற்கு சிரித்துக்கொண்டே சொல்கின்றனர்.

இதன் பின் பதறியடித்து வெண்பா தனது தந்தையும் அந்த குடிசைக்குள் இருப்பதாக சொல்கின்றார்.இதைக் கேட்டு பதறி அடித்து தாயும் அண்னும் வெண்பாவும் ஓடி வருகின்றனர்.

அதன் பின்னர் வெண்பா குடிசைக்குள் புகந்து தனது தந்தையை காப்பாற்றி விட்டு அதன் பின் சௌந்தர்யாவை காப்பாற்றி விட்டு அங்கேயே சிக்கிக் கொள்கின்றனர்.இதனால் மொத்த குடும்பமும் பதறி அடித்து கத்துகின்றார்.

இதோ அந்த ப்ரமோ...




Advertisement

Advertisement

Advertisement