பாவ்னிக்கு Gift கொடுக்காததிற்கு வச்சு செய்த வருண்-பிக்பாஸ் வீட்டுக்குள் நடக்கும் புது விளையாட்டு-ப்ரமோ இதோ..!

179

அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.இன்னும் ஒரு சில நாட்களில் பிக்பாஸ் பட்டத்தை யார் வெல்லப்போகிறார் என்பது தெரிந்து விடும்.

இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான நபர்களை விட முகம் தெரியாத நபர்கள் தான் அதிகம் இருந்தார்கள்.இவ்வாறு இருக்கையில் தற்போது நிரூப் ,பிரியங்கா, அமீர், பாவ்னி, ராஜு என 5பேர் பைனலுக்கு தேர்வாகி உள்ளார்கள்.

மேலும் இதில் முன்னாள் போட்டியாளர்கள் திடீரென சர்ப்ரைசாக வருகை தந்திருக்கின்றனர்.பிக்பாஸ் வீட்டுக்குள் அனைவரும் சிறப்பாக பொங்கல் கொண்டாடுகிறார்கள்.

இவ்வாறு இருக்கையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் பொங்கல் ஸ்பெஷலாக போட்டிகள் நடத்தப்படுகின்றது.அதில் வெற்றி பெறும் பொருளை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம் என கூறப்படுகின்ற நிலையில் தான் ஜெயிக்கும் பொருளை பாவ்னிக்கு கொடுக்கப்போவதாக வருண் கூறுகின்றார்.

அவர் ஒரு விசயத்தை சுட்டிக்காட்டி கூறுகின்றார்.கிப்ற் கொடுக்கும் ராஸ்கில் நீங்கள் யாரும் பாவ்னிக்கு கொடுக்கவில்லை அதனால் நான் பாவ்னிக்கு கொடுக்கின்றேன் என கூறுகின்றார்.அடுத்ததாக றாயு அந்தப் பொருளை என் அக்காவிற்கு கொடுக்கப்போறேன் என கூறுகினற்றார்.

இதோ அந்த ப்ரமோ…

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: