• Dec 09 2022

வாரிசு படத்தின் ரஞ்சிதமே ரஞ்சிதமே முழுமையான பாடல் ரிலீஸ்- எப்படி இருக்கு என்று பாருங்க

Listen News!
stella / 1 month ago
image
Listen News!


விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விடுமுறையில் திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகிறது. இதனால் படம் குறித்த அப்டேட்டுக்களும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

அதன்படி கடந்த மாதம் இப்படத்தின் அதிகாரப்பூர்வ ஸ்டில்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டன. அதேபோல் நவம்பர் 3-ந் தேதி மாலை இப்படத்தின் முதல் பாடல் ப்ரோமோ வெளியிடப்பட்டது. அத்தோடு அந்த பாடல் நவம்பர் 5-ம் தேதியான இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. 

அந்த வகையில் தற்பொழுது ரஞ்சிதமே என தொடங்கும் விஜய் பாடிய முழுமையான பாடல் வெளியாகியுள்ளதைக் காணலாம்.