• Apr 26 2024

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன வனிதா-என்னம்மா இது...வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

வனிதா விஜயகுமார் 1995 ஆம் ஆண்டு வெளியாகிய சந்திரலேகா என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் .

இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் .

2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார் .அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்தார் .

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சின்னத் திரை மட்டுமின்றி பெரிய திரையிலும் படுபிஸியாக உள்ளார் .இந்த நிலையிலும் தன்னுடைய யூடியூப் சேனலிலும் வீடீயோக்களை பதிவிட்டு வருகின்றார் .

இந்நிலையில் தற்போது ஒரு புது ப்ராஜெக்ட் தொடங்கி இருப்பதாக கூறி புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார் வனிதா.

அதில் அவர் ஷார்ட் ஆன முடி, கோட் அணிந்து கார்ப்பரேட் பெண் போல மாறி இருக்கிறார். வனிதாவா இது என போட்டோ பார்த்து பலரும் ஆச்சர்யப்பட்டு இருக்கின்றனர். அந்த அளவுக்கு தனது தோற்றத்தை மாற்றி இருக்கிறார் அவர்.

புகைப்படங்கள் இதோ..

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement