• Apr 19 2024

வனிதா விஜயகுமாரின் மகளா இவங்க இப்படி மாறிட்டாங்களே..வைரலாகும் புகைப்படம்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

வனிதா விஜயகுமார் என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை ஆவார். மேலும் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.


இவர் பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மகள் ஆவார். 1995 ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் 3 என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார்.


வனிதா விஜயகுமார் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நட்சத்திரமாக விளங்குபவர், இணையத்தில் இவரின் எந்த செய்தி வெளியானாலும் பெரியளவில் பேசப்படும்.


மேலும் BB ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த வனிதா, நடுவர்களுடன் ஏற்பட்ட பிரச்சனையால் அந்நிகழ்ச்சியில் இருந்து விலகி கொண்டார். 


இந்நிலையில் இவரின் மகளின் லேட்டஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்...


Advertisement

Advertisement

Advertisement