வடிவேலு மகனின் தற்போதைய நிலை! வைராலாகி வரும் பேட்டி..!

284

உலகலாவிய ரீதியில் காமெடிக்கு என்று பெயர் போனவர் தான் நடிகர் வடிவேலு.இவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு இடையில் நடிக்காவிட்டாலும் இவருடைய மீம்ஸ் களாலே இவரின் ரசிகர்கள் இவரை ரசித்தார்கள்.

பல ஆண்டுகள் கழித்து சமீபத்தில் அவர் மீதான தடை நீக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார் வடிவேலு.

இந் நிலையில் வடிவேலு இருக்க வடிவேலுவின் மகன் பற்றி ஒரு அப்டேட்டும் ரசிகர்களுக்கு தெரியாமல் உள்ளது.இவ்வாறு இருக்க நடிகர் அவ்வாறு இருக்க வடிவேலுவின் மகன் அளித்த பேட்டி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தனது குடும்பத்தை பற்றியும் தனது தந்தையை பற்றியும் அதில் கூறுகின்றார்.அதாவது தனது பெயர் சுப்பிரமணி.தனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர் என்று தெரிவித்தார்.

அத்தோடு தனக்கு நடிக்க ஆசை இருப்பதாகவும் தனக்கு அதற்குரிய திறமை இருப்பதாகவும் தெரிவித்தார்.தனது தந்தை அது கஸ்டம் நீ காலையில் சீக்கிரம் எழுந்துகொள்ள வேண்டும் என்று பல விடயங்களை கூறுவார் என தெரிவிப்பார் என குறிப்பிட்டார்.

காலம் சரியாகி வரும் வேளையில் நான் கண்டிப்பாக நடிப்பேன்.ஒரு நல்ல கதாப்பாத்திரத்தில் நடிப்பேன் என்ன திட்டவட்டமாக கூறினார்.