உண்மைகளை உடைக்கும் வடிவேலுவின் தம்பி-அவரும் நடிகர் தானாம்-நடந்தது என்ன?

271

நகைச்சுவை சக்கரவர்தி கவுண்டமணிக்கு பின்னர் காமெடியில் கொடிகட்டிப்பறந்தவர் நடிகர் வடிவேலு.பல சர்சைகளில் சிக்கி இருந்தாலும் தனது ரசிகர்களுக்காக மீண்டும் அதே இடத்தை பிடிப்பதற்காக திரையுலகிற்கிற்கு வந்துள்ளார் நடிகர் வடிவேலு.

இவ்வாறு இருக்க தற்பொழுது நடிகர் வடிவேலுவின் தம்பி பற்றி சில தகவல்கள் கசிந்துள்ளது.அது வேறொன்றும் இல்லை அவரும் நடிகர் தனாம்.

இவருடைய பெயர் ஜெகதீஸ்வரன் என்றும் காதல் அழிவதில்லை ,மலைக்கோவில் தீபம் எனும் சில படங்களில் தான் நடித்து இருக்கிறார் என்று அவர் கூறியுள்ளார்.

தற்போது அவர் பிஸ்னஸில் ஈடுபட்டு வருகிறாராம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.ஒரு படம் மட்டுமே தனது படம் வெளிவந்ததாக கூறினார்.சந்தப்ப சூழ்நிலையால் நடிக்க முடியாமல் போயிட்டு என்று தெரிவித்தார்.

அண்ணா சொந்த திறமையில் முன்னுக்கு வந்தார் எனவும் பெருமையாக கூறினார்.ஆரம்பத்தில் கண்ணாடி கடை வைத்து இருந்தாராம் வடிவேலு.தரம் 9 மட்டும் தானாம் படித்தவர் என்றும் தமக்கு எல்லாம் திருமணம் செய்து வைத்தார் என்று கூறினார்.தனது அண்ணாவை நினைக்க பெருமையாக இருக்கின்றார் என்றும் கூறினார்.தற்பொழுது இந்த பேட்டி சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.