• Apr 25 2024

வடிவேலு நோ கம்பேக் ஆள விடுங்கயா...நாய் சேகர் பார்த்து தெறித்து ஓடிய ரசிகர்கள்- நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் டுவிட்டர் விமர்சனம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நாயகனாக நடித்துள்ள திரைப்படம் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில்  நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த்,  சேஷு,நடிகை சிவாங்கி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன்  தயாரித்துள்ளார். சென்னை மற்றும் மைசூரில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது .


இப்படம் இன்றைய தினம் வெளியாகியது. இப்படம்  ரசிகர்களை வெகுவாக கவரும் என்று நினைத்தார்கள்.ஆனால், இந்த படம் ரசிகர்களை தியேட்டரிலிருந்து தெறித்து ஓட வைத்துள்ளது. இந்த முறையும் வடிவேலு நோ கம்பேக் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


மேலும் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாகிய இப்படம் இப்படி ஆகிட்டே என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement