காடர்களா? வேடர்களா? விறுவிறுப்புடன் முடிவடையும் இன்றைய புரமோ இதோ..!

124

தமிழ் மக்கள் மத்தியில் ரியாலிட்டி ஷோக்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நேற்று முன்தினம் முதல் ஒளிபரப்பாகத் தொடங்கிய புதிய சர்வைவர் என்ற பிரமாண்ட நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகின்றது. தற்போது இந்த நிகழ்ச்சியின் புரோமோ வெளியாகியுள்ளது.

இப்ப ஒரு சாலன்ஞ் ஆரம்பமாகப்போகின்றது என்று கூறும் பொழுதே இன்றைய ப்ரமோ ஆரம்பமாகி விடுகின்றது.

மேலும் காடர்களில் இருந்து காயத்திரியும் வேடர்களில் இருந்து ஜஸ்வர்யா என்றும் தெரிவு செய்யப்பட்டதன் பிற்பாடு பினார்டி அடிக்கிறவங்க என்னொரு சைட்ல பினார்டி தடுக்கிறவங்க என்னொரு சைட் என்று கூறி கேம் ஆரம்பமாகின்றது.

விறுவிறுப்புடன் இன்றைய புரமோ முடிவடைகின்றது.அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்புடனே காத்திருக்கும் ரசிகர்கள்.

இதோ அந்த புரமோ,