• Apr 25 2024

சன்டிவியில் ஒளிபரப்பப்படவுள்ள வாரிசு திரைப்படம்- அடடே அதுவும் எப்போது தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

வம்சி இயக்கிய இப்படம் கடந்த ஜனவரி 11-ந் தேதி பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது.விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் இத்திரைப்படம் வெளியாகி ஒரு சில நெகடிவ் விமர்சனங்கள் வந்தாலும், குடும்பத்தோடு பார்க்கும் வகையில் படம் உள்ளதால் பேமிலி ஆடியன்ஸிடம் இதற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஜெயசுதா, சரத்குமார், ராஷ்மிகா, யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.இப்படம் அடுத்த மாதம் ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் அதற்குள் சன் டிவியில் வாரிசு திரைப்படம் எப்போது ஒளிபரப்பாகும் என்பது குறித்து தகவல் வெளியாகிவிட்டது.அதன்படி, வருகிற ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டிற்கு வாரிசு திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பாகும் என தகவல் தெரிவிக்கின்றனர். 


மேலம் இப்படம் வெளியாகி 210 கோடி வசூல் செய்து விட்டதாக தில் ராஜு சொன்னது பொய் என்றும் பலர் சமூக வலைத்தளங்களின் ஊடாக விமர்சனம் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement