பொங்கல் ஸ்பெஷலாக சன் பிக்சர்ஸ் கொடுத்த முக்கிய நடிகரின் அப்டேட்…குஷியில் ரசிகர்கள்..!

115

சன் பிக்சர்ஸ் தொடர்ந்து பல முக்கிய நடிகர்களின் திரைப்படங்களை உருவாகி வருகிறது.

எனினும் அந்த வகையில் விஜய்யின் பீஸ்ட், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், தனுஷின் திருச்சிற்றம்பலம் என வரிசையாக முக்கிய நடிகர்களின் படங்கள் உள்ளன என்று தான் கூற வேண்டும்.

இதனிடையே பொங்கல் அதுவமாக சன் பிக்சர்ஸ் முக்கிய நடிகரின் பட அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் பட அப்டேட்டை தான் வெளியிட்டுள்ளனர் சன் பிக்சர்ஸ். அதன்படி ET படத்தின் மூன்றாவது ஞாற்றுக்கிழமை வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

அப்பாடலின் ப்ரோமோவுடன் இதோ..

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: