• Apr 24 2024

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்திலிருந்து வெளியாகிய அப்டேட்- வேற லெவலில் இருக்கும் புதிய போஸ்டர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்து முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் தான் சிவகார்த்திகேயன். "டாக்டர்", "டான்" படங்களின் வெற்றியைத் தொடர்ந்து மாவீரன் என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தை  'மண்டேலா' பட இயக்குநர் அஸ்வின் இயக்கி வருகின்றார். இப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இந்த படம் தயாராகிறது. தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.


'மாவீரன்' திரைப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குநர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். இந்நிலையில், 'மாவீரன்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

 பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் போஸ்டர் இனையத்தில் வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement