• May 29 2023

உங்க ஆத்துகாரர் ஹிந்து தானே.. பாத்திமா பாபு வம்பிழுந்த நபருக்கு கொடுத்த பதிலடி

Aishu / 2 weeks ago

Advertisement

Listen News!

பிரபல டிவி சேனலில் செய்தி வாசிப்பாளராக பிரபலம் ஆனவர் பாத்திமா பாபு. மேலும் அவர் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு மேலும் பிரபலம் அடைந்து இருந்தார்.

எனினும் தற்போது சொந்தமாக அவர் youtube சேனல் நடத்தி வருகிறார். தற்போது அந்த சேனலில் கதைகள், சமையல் வீடியோக்கள் ஆகியவற்றை அவர் பதிவிட்டு வருகிறார்.

பாத்திமா பாபு ஹிந்துவை திருமணம் செய்து இருந்தாலும் அவரது மகன்களுக்கு இஸ்லாமிய பெயர் தான் வைத்து உள்ளார்.



'உங்க ஆத்துக்காரர் ஹிந்து தானே.. ஒரு ஹிந்து பெயர் கூட குடும்பத்தில் இல்லையே பாத்திமா மேடம்' என ஒரு நபர் கமெண்டில் கேட்க, பதில் கொடுத்த பாத்திமா 'ஒரு ஹிந்துவை நிக்கா பண்ணிகிட்டதால.. பண்ணது நிக்கா.. பள்ளி வாசல்ல' ஸோ பொத்திகிட்டு போகவும்' என தெரிவித்து உள்ளார்.

"பொது மேடைல என்ன பிராண்ட் காண்டம் யூஸ் பண்றீங்கனு கூட கேப்பீங்களோ" என பாத்திமா கோபமாக கேட்டிருக்கிறார். 



Advertisement

Advertisement

Advertisement