• Apr 18 2024

யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்தவாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் முக்கிய பிரபலம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் 6வது சீசன்  வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்கு வந்தனர்.

6வது சீசன் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் தொடங்கி இப்போது முடிவுக்கும் வரப்போகிறது. இப்போது பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் உறவினர்கள் வந்த வண்ணம் இருக்கிறது.

அவர்கள் வந்த எபிசோட் எல்லாம் சூப்பராக இருந்தது, ரசிகர்களும் ரசித்தார்கள்.

21 போட்டியாளர்களுன் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சியில் தற்போது 9போட்டியாளர்கள் மட்டுமே உள்ளார்கள்.இந்த வாரத்திற்கான எலிமினேஷன் லிஸ்டில் அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா, அமுதவானன், ஏடிகே, மணிகண்டன் ஆகியோர் நாமினேட் ஆகிஇருந்தனர்.

 தற்போது என்ன விவரம் என்றால் இந்த வாரம் வீட்டில் இருந்து மணிகண்டா ராஜேஷ் வெளியேறி இருக்கிறாராம் என தகவல் வெளியாக உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement