• May 29 2023

முத்துவின் தொல்லை தாங்க முடியாமல் வீட்டை விட்டுக் கிளம்பிய மீனா- சந்தோஷத்தில் விஜயா- இனி நடக்கப் போவது என்ன?

stella / 4 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் இரவு நேரத்தில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருகம் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இதில் மனோஜ் ஏமாற்றி விட்டதால் முத்துவை மீனா திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் முத்துவுக்கும் மீனாவுக்கும் இடையில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் மீண்டும் மனோஜ் வீட்டுக்க வந்து விட்டார். இதனால் அடிக்கடி மனோஜ்ஜை முத்து அவமானப்படுத்தி வருகின்றார். இப்படியான நிலையில் முத்து லட்டு வாங்கிக் கொண்டு வந்து மனோஜ் வீட்டை விட்டு ஓடினதுக்காக என்று சொல்லிக் கொடுக்க மீனா சிரிக்கின்றார்.


பின்னர் முத்து இவன் ஓடினதால் தான் இவளை பிடிச்சு என்னோட தலைல கட்டி வைச்சிட்டாங்க இல்லை என்றால் நானும் சந்தோஷமாக இருப்பேன் என்று சொல்ல விஜயா சிரித்துக் கொண்டே லட்டினை வாங்கிச் சாப்பிடுகின்றார்.


Advertisement

Advertisement

Advertisement