உதயநிதி ஸ்டாலினிற்கு நேரில் சென்று வாழ்த்துக்கூறிய பிரபல நகைச்சுவை நடிகர்

226

கடந்த மாதம் நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குகள் நேற்றைய தினம் அதிகாலைப்பொழுதில் தொடங்கி எண்ணப்பட்டு வந்தது.

அந்த வகையில் நடிகர்களான கமல்ஹாசன்,உதயநிதி ஸ்டாலின்,குஷ்பு ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டனர்.

மேலும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றார்.

அதுமட்டுமன்றி உதயநிதி ஸ்டாலினின் தந்தை முக ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வராக மக்களால் தெரிவு செய்யப்பட்டார்.

அந்த வகையில் பிரபல காமெடி நடிகர் சூரி எதிர்வரும் 7 ஆம் திகதி பதவி ஏற்கவுள்ள முக ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினிற்கு நேரில் சென்று வாழ்த்துத்தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

  1. விஜய்டிவி ப்ரியங்கா உடல் நலக்குறைவால் திடீரென மருத்துவமனையில் அனுமதி-
  2. நான் ஏன் அஸ்வினுடன் பேச ஆரம்பிச்சேன் தெரியுமா? உண்மைகளை போட்டுடைக்கும் ஷிவாங்கி
  3. விஷாலுடன் குக்வித்கோமாளி பிரபலங்கள்-வைரலாகும் புகைப்படம்..! ரகசியமாக எடுக்கப்பட்டதோ..!
  4. விரைவில் ஒன்றாகச் சந்திக்கவுள்ள குக்வித் கோமாளி பிரபலங்கள் என்ன நிகழ்ச்சியில் தெரியுமா?
  5. மறுபடியும் கொரோனா எனும் கொடிய நோயால் மற்றுமொரு இயக்குநர் மரணம்..!

சமூக ஊடகங்களில்: