• Apr 19 2024

முடிவுக்கு வரும் இரண்டு சீரியல்கள்...கடைசி எபிசோடு தேதி இது தான்..சோகத்தில் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரைில் தற்போது ரசிகர்களுக்கு ஏத்தாற் போல சீரில்கள் பலதும் போட்டி போட்டு ஒளிபரப்பாகி வருகின்றது.

அந்தவகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுககு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.


அதே நேரத்தில் சன் டிவி தொடர்கள் தான் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் அதிக்கம் செலுத்தி வருகின்றன. விஜய் டிவியில் முன்னணியில் இருக்கும் பாக்கியலட்சுமி தொடரே டாப் 5 லிஸ்டில் வருவது அரிதாகிவிட்டது.

அதனால் போட்டியை சமாளிக்க விஜய் டிவி தொடர்ந்து புதுப்புது தொடர்களாக களமிறக்கி வருகிறது.

இவ்வாறுஇருக்கையில்  தற்போது விஜய் டிவியின் மௌன ராகம் 2 மற்றும் நம்ம வீட்டு பொண்ணு ஆகிய சீரியல்கள் அடுத்த வாரத்தோடு முடிய இருக்கின்றன.


மௌன ராகம் 2 கிளைமாக்ஸ் மார்ச் 17 வெள்ளிக்கிழமையும், நம்ம வீட்டு பொண்ணு கிளைமாக்ஸ் , மார்ச் 18 வெள்ளிக்கிழமையும் ஒளிபரப்பாக இருக்கின்றது.  

Advertisement

Advertisement

Advertisement