• Sep 27 2023

Bigg Boss 7இல் ரெண்டு வீடு... இன்னும் என்னென்ன ஆகுமோ? வெளியான மற்றொரு ப்ரோமோ..!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி ஷோவான 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு என்று எப்போதுமே தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. இந்த நிகழ்ச்சியானது 6சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது இதன் 7-ஆவது சீசன் ஆரம்பமாக இருக்கின்றது. 

100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் எந்தவித வெளியுலகத் தொடர்பும் இல்லாமல், மக்களின் ஆதரவோடு பிரபலங்கள் தங்களுடைய முன் பின் தெரியாத பிரபலங்களுடன் இந்த வீட்டில் எந்த விதமான சூழ்நிலையிலும் தாக்குப் பிடித்து தங்க வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய விடயமாக உள்ளது.


அந்தவகையில் இந்த சீசனில் யார் யார் எல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதனை அறியப் பலரும் ஆவலோடு உள்ளனர். இந்நிலையில் இந்த ஷோ எப்படி இருக்கப் போகிறது, இந்த சீசனில் யார் யார் எல்லாம் கலந்து கொள்வார்கள் என்ற தகவல் அடிக்கடி கசிந்த வண்ணம் தான் இருக்கின்றன.

 பிக் பாஸ் சீசன் 7 க்கான  வெளியாகி உள்ளது.இந்த ப்ரோமோவில் ரெண்டு கமல் பேசுவது போல் வெளியாகி உள்ளது.


மேலும் எதிர்பாராததை எதிர்பாருங்கள்...20 போட்டியாளர்கள்..ரெண்டு வீடு...சும்மாவே வீடு ரெண்டாகும்.. இப்ப வீடே ரெண்டாயிடுச்சு.. இன்னும் என்னென்ன ஆகுமோ? என கமல் கூறும் ப்ரோமோவாக அமைந்துள்ளது.எனவே இனி நடக்க போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement

Advertisement