• Mar 23 2023

"திரிஷா என் மனைவி தான்" திடீரென பகீர் பேட்டி கொடுத்த பிரபலம்...பெரும் பரபரப்பில் திரையுலகம்..!

Aishu / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் திரிஷா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றிபெற்றுள்ளது.  தற்போது நீண்ட நாட்களுக்கு பின் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் தற்போது ஒரு வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


அதாவது "திரிஷா என் மனைவி தான்"  என மோட்டிவேஷன் கருத்துக்களை சொல்லும்  எல்.ஏ.சூர்யா என்பவர் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லமல் விஜய்யை எனக்கு பிடிக்காது என்றும் திரிஷாவின் அம்மாவோட எல்லாம் நான் பேசி இருக்கிறேன் என்றும் பீமா பட சூட்டிங்கிற்கு திரிஷாவை தான் கொண்டு போய் விட்டு இருக்கிறேன் என பல கருத்துக்களை கூறி சர்ச்சையை கிளப்பி உள்ளார்.


அதுமட்டும் அல்லாது திரிஷா தான் தன்னிடம் வந்து காதலை தெரிவித்ததாகவும் நான் தான் அவரின் கணவர் என்றும் பல கருத்துக்களை கூறியுள்ளார்.


அத்தோடு இவர் பிரபலம் அடைவதற்காகவே இப்படி கூறி வருகிறார் என ரசிகர்கள்  பலரும் இவரை திட்டி வருகிறார்கள் .

Advertisement

Advertisement

Advertisement