• Apr 19 2024

ஜீவா, ஜெய் நடிப்பில் வெளிவரவுள்ள Coffee With Kadhal படத்தின் ட்ரைலர்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் காஃபி வித் காதல்.இப்படமானது வரும்  அக்டோபர் மாதம் 7-ந் தேதி திரையடங்குகளில் ரிலீசாக உள்ளது.


இப்படத்தில் ஸ்ரீகாந்த், ஜீவா, ஜெய், சம்யுக்தா, மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், சஞ்சிதா ஷெட்டி, டிடி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.



யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழக உரிமையை  உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளது. 



அவ்னி பிக்சர்ஸ் சார்பாக குஷ்பு இப்படத்தை தயாரித்து உள்ளார்.அந்த வகையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.



இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது.இதோ அந்த ட்ரைலர்....



Advertisement

Advertisement

Advertisement