விஜய்சேதுபதியின் நடிப்பில் கடுப்பாகிய ரசிகர்கள் – இவ்வளவு மோசமாக நடித்துள்ளாரே

28915

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி . இந்த மாதமே நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் நான்கு படங்கள் வெளியாகியிருந்தன .

அதில் கடந்த வாரம் துக்ளக் தர்பார் மற்றும் லாபம் ஆகிய இரு படங்களும் வெளியாகி மோசமான வரவேற்பைப் பெற்றன. அதிலும் துக்ளக் தர்பாரில் விஜய் சேதுபதியா இது என்று சொல்லுமளவுக்கு மோசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

படங்களில் அதிகமாக நடிக்க ஆரம்பித்ததில் அவர் படத்தின் தரம் மிக மோசமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் சேதுபதி ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.