• Apr 25 2024

ஜனனியிடம் குணசேகரன் கேட்ட கேள்வி.. தரமான பதிலடி கொடுத்த நந்தினி.. ஷாக்கில் கரிகாலன்.. 'எதிர்நீச்சல்' இன்றைய ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன்டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்நிலையில்  அடுத்து என்ன நடக்கும் என்று ஆர்வத்தை அதிகரிக்க செய்யும் ஒரே சீரியலாக இது இருக்கின்றது.


இந்நிலையில் இன்று வெளிவந்துள்ள ப்ரோமோவில் குணசேகரன் ஜனனியிடம் "ஏம்மா ஜனனி SKR ம் அவன் தம்பி அரசும் எப்படி இவ்வளவு தூரம் பளார்னு இறங்கி வந்தாங்க" எனக் கேட்கின்றார். அதற்கு நந்தினி "நீங்களும் தானே இவ்வளவு தூரம் இறங்கி வந்திருக்கீங்க" எனக் கூறுகின்றார். 


மேலும் குணசேகரனைக் கண்டதும் "அந்தத் தரம் கெட்ட பையன் இவ்வளவு செய்ததற்கு அப்புறமுமா அவனை நம்பிட்டு இருப்பாங்க" என ஜான்சி ராணி கூறுகின்றார். மேலும் ஆதிரை அருணுடன் காரில் வந்து இறங்குகின்றார் அதை பார்த்து "என் ஆளு என்ன இவன் கூட வந்து இறங்குகிறா" என கரிகாலனும் ஷாக் ஆகின்றார்.

இவ்வாறாக இன்றைய ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது. 

Advertisement

Advertisement

Advertisement