• Apr 20 2024

லோகேஷின் 'LCU' அர்த்தம் இதுதானா? இவ்வளவு நாள் தெரியாம போச்சே...

ammu / 1 year ago

Advertisement

Listen News!

 லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்களை இயக்கி உள்ளார். தற்போது இவர் விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி வருகின்றார். 


இவர் எடுக்கும் படங்களை மட்டும் 'LCU' என்று கூறி வருகின்றனர். 'LCU' என்றால் லோகேஷ் சினி யூனிவெர்ஸ் logesh cine universe இதுவே இதுவே அர்த்தமாகும்.


அதாவது ஹாலிவுட் படம் ஒன்றில் சில கதாபாத்திரங்கள் இருப்பார்கள். அதே இயக்குநர் வேறு ஒரு ஹீரோவை வைத்து வேறு ஒரு படம் இயக்குவார். அப்போது ஒரு படத்தினுடைய சில கதாபாத்திரம் மற்ற படத்திற்குள் ஒரு சில இடங்களில் வந்து செல்லும்.


இதன் அர்த்தம் என்னவென்றால் இவர் சிருஷ்டிக்கும் உலகத்தில் அந்த கதாபாத்திரத்தில் இருப்பவர்களும் இந்த படத்தில் இருப்பவர்களும் இதே உலகத்தில் தான் இருக்கிறார்கள் என்பதை காட்டும் முகமாக தென்படும்.


சொல்ல போனால் இது ஒரு மார்க்கெட் உக்தி என்றே கூறலாம். இதனால் படம் வெற்றி அடைவது குறைவாகவே இருக்கிறது. மக்கள் மத்தியில் இது எடுபடவே இல்லை. இது சமூக ஊடகத்தில் சரியாக இருக்கும் என்று இந்த LCU பற்றிய கருத்துக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


Advertisement

Advertisement

Advertisement