விஜய் டிவி மைனா நந்தினி இவ்வளவு கலராக மாறியதற்கு இது தான் காரணமாம்-போஃலோ பண்ணும் ரசிகர்கள்

314

தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் சீரியலில் நடித்து பிரபல்யமானவர் தான் மைனா நந்தினி. இவர் முதலில் ஒளிபரப்பப்பட்ட சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா என்ற காரக்டரில் நடித்து ரசிகர்களிடையே பிரபல்யமானவர். விஜய்டிவியல் கலக்கப் போவது யாரு என்னும் நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வந்தவர்.

மேலும் பல படங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர். இவர் சின்னத்திரை நடிகர் லோகேஷ் என்பவரைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு த்ருவன் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. அத்தோடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்து வரும் விக்ரம் படத்தில் நடிக்கிறாராம் என்று ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

இப்போதும் தொடர்ந்து சீரியல்கள் நடிப்பது, நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என பிஸியாக இருக்கிறார். அத்தோடு இவர் யோகேஷ் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்ய இப்போது அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் லாக்டவுனில் புதிதாக யூடிப் சனலை ஆரம்பித்து நடத்தி வருகின்றார். அத்தோடு இன்ராகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களையும் பதிவிட்டு வருகின்றார். இதனால் இவரது சமூக வலைத்தள பக்கத்தில் அண்மையில் ஒரு ரசிகர்கள் அவரிடம் கருப்பாக இருந்த நீங்கள் கலராக மாறியது எப்படி என கேட்டுள்ளார்.

அதற்கு அவர், ABC ஜுஸ் தான் காரணம் என கூறியுள்ளார். ஆப்பிள், பீட்ரூட், கேரட் கொஞ்சம் இஞ்சி மற்றும் கொத்தமல்லி என அனைத்தையும் சேர்த்து வாரத்தில் இரண்டு முறை குடித்தால் கலர் மாற்றம் ஏற்படும் என கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.