பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கின்றது.இதில் சண்டை, அழுகை, கோபம், போட்டி, பொறாமை என்பவற்றுக்கு பஞ்சமில்லாமல் தொடர்ந்து விறுவிறுப்பாக இடம்பெற்று வந்த வண்ணமே இருக்கின்றது.
இவ்வாறு இருக்கையில் 21 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்த நிலையில் தற்போது ஜி.பி.முத்து சாந்தி அவல் போலார் வெளியேறி 19 போட்டியாளர்களே உள்ளார்கள்.
போன வாரம் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் வைத்து கமல் சிறப்பாக சம்பவம் செய்து இருந்தார்.இது ரசிகர்கள் மத்தியில் அதிக மகிழ்ச்சியை கொடுத்து இருந்தது.
போன வாரம் சிறப்பாக குயின்சி தலைவர் பொறுப்பை ஏற்று சிறப்பாக நடத்தி இருந்தார்.இந்நிலையில் இந்த வார தலைவருக்கும் குயின்சி தேர்வாகி இருந்தார்.அத்தோடு மணிகண்டன் மற்றும் நிவாசினி ஆகியோர் தலைவர் போட்டிக்கு போட்டி போட்ட நிலையில் அதில் மணிகண்டன் வெற்றி பெற்றார்.
Mani won the captaincy Task
New Captain of BiggBox House#BiggBoss #BiggBossTamil6 #BiggBossTamil pic.twitter.com/9os6X0DvUN
Listen News!