• Apr 20 2024

சூர்யா - ஜோதிகாவின் ரீல் மகளா இது.. 25வயதில் இப்படி மாறிட்டாங்களே...!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சில்லுனு ஒரு காதல் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் பெரிதும் ரசிக்கப்பட்டவர் தான் நடிகை ஸரேயா ஷர்மா.

தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என இத்தனை மொழிகளில் சில படங்கள் நடித்துள்ளார்.இவர் பல படங்கள் நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் ஒரு வழக்கறிஞராகவே உள்ளார்.

இதையடுத்து பெரிய பெண்ணாக இருந்த நிலையில் 2014ல் தெலுங்கில் கயகுடு படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

மேலும் படங்கள் நடிப்பதை தாண்டி இவர் 150 விளம்பரங்களில் நடித்திருக்கிறார். ஸ்ரேயா ஷர்மா இன்ஸ்டாவில் எப்போதும் புகைப்படங்கள் பதிவிட்ட வண்ணம் இருப்பார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி விடும்.



 படவாய்ப்பிற்கா க்ளாமர் போட்டோஹூட் டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.இவ்வாறுஇருக்கையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து அவரா இவர் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.



Advertisement

Advertisement

Advertisement