• Apr 24 2024

இது சோனியா அகர்வாலா..இப்படி மாறிட்டாங்களே..தீயாய் பரவும் புகைப்படம்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

சோனியா அகர்வால் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். மேலும் இவர் பெரும்பான்மையாகத் தமிழ் மொழித் திரைப்படங்களிலேயே நடித்துள்ளார்.


மேலும் இவர் தமிழ் திரையுலகத்திற்கு காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.


மேலும் இயக்குனர் செல்வராகவனை விரும்பி டிசம்பர் 15, 2006 அன்று திருமணம் செய்து கொண்டார் சோனியா அகர்வால். அதன் பின்இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர்.மேலும் இவர் நடித்த காதல் கொண்டேன், கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ காலணி, ஆகிய திரைப்படங்கள் மா பெரும் வெற்றியை பெற்றன.


 மேலும் இவர் திருமணத்திற்கு பின் நடிப்பதை நிறுத்தி விட்டார் பின் மீண்டும் விவாகரத்துக்கு பிறகு நடிக்க தொடங்கி தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.


இந்நிலையில் இவரது லேட்டஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்...


Advertisement

Advertisement

Advertisement