• Apr 20 2024

நம்ம பிரியா பவானி ஷங்கரா இது?...இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்! வியந்த ரசிகர்கள்

Jo / 10 months ago

Advertisement

Listen News!

குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறியவர் பிரியா பவானி ஷங்கர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் பிரபலமானார்.

இதையடுத்து இவர் 2017 -ம் ஆண்டு வெளியான மேயாதா மான் படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

தற்போது இவர் டிமான்ட்டி காலனி 2, பொம்மை, இந்தியன் 2 போன்ற படங்களை லைன் அப் வைத்துள்ளார்.

இந்நிலையில் பிரியா பவானி ஷங்கரின் புகைப்படம் ஒன்று ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்

Advertisement

Advertisement

Advertisement