பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மதுமிதாவா இது..வைரலாகும் புகைப்படங்கள்..!

255

ஜேர்மனியில் இருந்து வந்த ஈழத்து பெண் தான் மதுமிதா ரகுநாதன்.மதுமிதா தற்போது பிக் பாஸ் வீட்டில் பெரிதாக விளையாடி சூப்பர் ஃபெப்ஃபாமர் என பெயர் எடுக்கவில்லை என்றாலும் ரசிகர்கள் மனதில் ஏஞ்சலாகவே தெரிகிறார் என்று தான் கூற வேண்டும்.

இந்நிலையில் இவரின் இனிமையான குரலாலும் கொஞ்சும் பேச்சாலும் எல்லோர் மனதையும் கொள்ளையடித்தார்.இவர் பேசும் தமிழ் பிக்பாஸ் போட்டியாளர்களால் கலாய்க்கப்பட்டாலும் இவரை ரசிகர்கள் அதிகம் விரும்புகிறார்கள் என்று தான் கூற வேண்டும்.

இவரின் நெருங்கிய தோழி பாடகி தீ. இவர் மூலம் தான் மதுமிதாவுக்கு பிக் பாஸில் வாய்ப்பு கிடைத்ததாகவும் தகவல் வெளியாகின.

இந்நிலையில் நன்றாக விளையாடிய இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

இவ்வாறு இருக்கையில் இவரின் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.இதோ அந்த புகைப்படங்கள்..