• Apr 19 2024

நடிகை நயன்தாராவிற்கு பிடித்த சாப்பாடு இதுதானாம்..அடடே இது தெரியாம பேச்சே..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாராவிற்கு பிடித்த உணவு பற்றி தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளிலும் முன்னணியில் இருப்பவர் தான் நடிகை நயன்தாரா.

அதிலிலும் தமிழ் திரையுலகில் இவர் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகின்றார்.

மேலும்  இவர் நடிப்பில் அடுத்ததாக காட் பாதர், கனெக்ட், கோல்ட், நயன்தாரா 75, ஜவான், ஏகே 62 ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன.

நடிகை நயன்தாராவிற்கு சமீபத்தில் தான்  பிரபல இயக்குநருடன் திருமணம் நடந்தது என்பதை நாம் அறிவோம். ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் கூட விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒவ்வொரு நாளும் பதிவு செய்திகொண்டே இருந்தார்.



இவ்வாறுஇருக்கையில், நடிகை நயன்தாராவிற்கு மிகவும் பிடித்த சாப்பாடு ஹைதராபாத் பிரியாணி தானாம். அதுமட்டுமின்றி சீன உணவு வகைகளை கூட விரும்பி உண்பாராம் நயன்தாரா. 



Advertisement

Advertisement

Advertisement