• Mar 29 2023

நடிகர் விஜய் ஆண்டனியின் மகளா இது...வெளியான புகைப்படத்தைப் பார்த்து வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 2 weeks ago

Advertisement

Listen News!

இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி தற்போது நான் எனும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் என்ட்ரி ஆகியுள்ளார்.

முதல் படம் இவருக்கு கதாநாயகனாக வெற்றியை தேடி தந்தது.எனினும் இதைத் தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன், கோடியில் ஒருவன் என நல்ல படங்களை தமிழ் திரையுலகிற்கு கொடுத்து வருகிறார்.

இவர் நடிப்பில் அடுத்ததாக பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிச்சைக்காரன் 2 திரைப்படம் உருவாகி இருக்கிறது.அத்தோடு இப்படத்தின் படப்பிடிப்பில் விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டது.


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜய் ஆண்டனி, சிகிச்சைக்கு பின்னர் தற்போது நலமுடன் உள்ளார்.

இவ்வாறுஇருக்கையில் விஜய் ஆண்டனியின் மனைவி ஃபாத்திமா விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய மகள் மீரா விஜய் ஆண்டனி புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

தன்னுடைய மகளின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஃபாத்திமா விஜய் ஆண்டனி இந்த பதிவை வெளியிட்டுள்ளார். 

ஏற்கனவே விஜய் ஆண்டனி மகனின் சிறு வயது புகைப்படத்தை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், தற்போது அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் வெளிவந்துள்ளது.

இதோ அவருடைய புகைப்படம்..



Advertisement

Advertisement

Advertisement