நடிகைகள் என்றாலே பொதுவாக அழகிற்கு முக்கியத்தும் கொடுப்பார்கள்.
அவர்கள் எல்லா விஷயத்திற்கு தயாராக இருக்க வேண்டும் அப்போது தான் அவர்களுக்கு பட வாய்ப்புகள் எளிதில் கிடைக்கிறது.
அத்தோடு பலர் அரைகுறை ஆடையில் நடித்து மக்களின் கவனத்திற்கு வருவார்கள், சிலர் கடினமான உழைப்பை போட்டு பெரிய அளவில் ரீச் ஆவார்கள்.
இவ்வாறுஇருக்கையில் முன்னணி நடிகையாக வலம் வரும் சிலர் முக அழகிற்காக தங்களது முகத்தில் இருக்கும் சில பாகங்களை அறுவை சிகிச்சை செய்துள்ளார்கள்.
அவர்களில் சில விபர்கள் இதோ….
சமந்தா- உதடு

ஸ்ருதிஹாசன்- மூக்கு

ஸ்ரேயா- உதடு

காஜல் அகர்வால்- மூக்கு

தமன்னா- உதடு

சமீரா ரெட்டி- இடுப்பு

ரம்யா- மூக்கு மற்றும் உதடு

பிரியாமணி- உதடு

பிற செய்திகள்
- நடிகை ஹன்சிகாவிற்கு விரைவில் திருமணம்-யார் மாப்பிள்ளை தெரியுமா..?
- தனுஷ் ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் செய்தி… அடுத்தடுத்து மூன்று படம்?
- ஷங்கரின் மகள் அதிதியை தாக்கி பேசிய நடிகை ஆத்மிகா- பொங்கி எழும் ரசிகர்கள்..வைரலாகும் ட்வீட்..!
- வசூல் வேட்டையில் தி லெஜண்ட் திரைப்படம்-உலகம் முழுவதும் இத்தனை கோடியா..?
- ஐஸ்வர்யாவை யாரும் ஏமாற்றவே முடியாது: மனைவி பற்றி தனுஷ் கூறிய விசயம்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்