சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை, விஷாலின் துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களில் நடித்து இருப்பவர் அனு இம்மானுவேல்.
அவர் தற்போது கார்த்தியின் ஜப்பான் படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்நிலையில் தற்போது அனு இம்மானுவேல் தானும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னையை சந்தித்ததாக பேட்டியில் கூறி இருக்கிறார்.பட வாய்ப்பு வேண்டும் என்றால் படுக்கைக்கு வரும்படி வெளிப்படையாகவே கேட்டார்கள். நான் எனது குடும்பத்தின் உதவியுடன் தான் இதை எல்லாம் சமாளித்தேன்.
பெண்களை இப்படி வளரவிடாமல் தடுக்கும்நபர்களை பார்த்து பயப்படாமல் முன்னேறி வர வேண்டும் என்று அனு இம்மானுவேல் கூறினார்.
Listen News!