• Apr 19 2024

2K கிட்ஸின் க்ரஷ் இவங்க தான்..! வைரலாகும் ‘லவ் டுடே’ நடிகை இவானாவின் லேட்டஸ் படங்கள்..

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடித்த கோமாளி படத்தை இயக்கியவர் தான் பிரதீப் ரங்கநாதன். மேலும் சமீபத்தில் வெளியான ‘லவ் டுடே’ படத்தில் ஹீரோவாக நடித்து இயக்கியுள்ளார்.


மேலும் இந்த படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும்  இப் படத்துக்கான தியேட்டர் காட்சிகளும் கூடுதலாகிக் கொண்டிருக்கிறது. 


இப்படத்தில் கதாநாயகியாக இவானா நடித்திருந்தார். மேலும் நடிகை இவானா இயக்குனர் பாலாவின் நாச்சியார் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.


மேலும் இவானா மலையாளத்திலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படத்தில் நிகிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


மேலும் இவானா இப் படத்தின் மூலம் இளைஞர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் இவரது லேட்டஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்...


Advertisement

Advertisement

Advertisement