• Sep 21 2023

''அவர்களும் நானும்''...பாக்கியலட்சுமி சீரியல் கோபி யாருடன் இருக்காங்க பாருங்க...!ஷாக்கான ரசிகர்கள்..!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையான விஜய் டிவியில் இல்லத்தரசிகளின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.


இந்த சீரியல் ஆரம்பம் முதல் இன்று வரை அடுத்தடுத்து சுவாரஸ்யமாக நகர்த்துக்கொண்டு இருக்கிறது. பாக்கியலட்சுமி கோபியாக உருவம் பெற்றவரின் உண்மையான பெயர் சதீஷ்.

படிப்பிற்குப் பிறகு சினிமாவில் நடிப்பதற்கு ஆரம்பித்திருக்கிறார். இவர் சிறந்த குணச்சித்திர நடிகராக சினிமாவில் வலம் வந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தவர்.

இந்நிலையில் தற்போது இணையத்தில் கோபியின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. அந்தப் புகைப்படத்தில் கோபி 'அவர்களும் நானும். என் இனிய நண்பர்கள். ஆனால் என்னை விட வயதில் எல்லோரும் சிறியவர்கள்' என பதிவிட்டுள்ளார்.

அதற்கு ''அவர்களை பார்த்தால் உங்களை விட வயதானவர்கள் போல் இருக்கிறார்கள்'' என ரசிகர்கள் கமெண்ட்ஸ் பண்ணி இருக்கிறார்கள்.


Advertisement

Advertisement

Advertisement