• Apr 19 2024

வேற லெவல்ல இருக்காரே...செம கெத்தா போஸ் கொடுத்து போட்டோஸ் வெளியிட்ட ஜெயம் ரவி!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் ஜெயம் ரவி ''ஜெயம்'' திரைப்படத்தில் நாயகனாக நடித்து திரையுலகில் அறிமுகமாகமானார்.இந்தப் படத்தில் அமைதியும் அன்பும் நிறைந்த கிராமத்து இளைஞனாக நடித்திருந்த ரவி தமிழ் ரசிகர்கள் மனங்களில் நுழைந்தார். அதற்குப் பிறகு ;ஜெயம்' ரவி என்று அழைக்கப்படத் தொடங்கினார்.இவருக்கென ரசிகர்கள் பட்டாளமே உண்டு.

தற்போது ஜெயம் ரவி நடித்துள்ள அகிலன் திரைப்படம் மார்ச் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 தற்போது இந்த படத்தின் மாஸ் ஆன டிரெய்லர்  வெளியாகி இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வெளியாகியுள்ள டிரைலர் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகமாக்கியுள்ளது.

இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி தற்போது செம மாஸாக போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் தங்களின் சிம்மெண்ட்ஸ்களை பதிவிட்டு வைராக்கி வருகின்றனர்.


















Advertisement

Advertisement

Advertisement