• Mar 25 2023

சாப்பாட்டுக்கு வழியில்லை.. ஆனாலும் பிரபல நடிகையை துரத்தி துரத்தி காதலித்த நடிகர்! கடைசியில் நடந்தது என்ன..?

Aishu / 3 weeks ago

Advertisement

Listen News!

90ஸ் காலகட்டங்களில் பிரபல நடிகைகளில் ஒருவராக  திகழ்ந்தவர் தான் கனகா. இவர் 1989 -ம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் வெளியான "கரகாட்டக்காரன்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவரின் முதல் படம் மாபெரும் வெற்றி பெற்றதால் பல முன்னணி நடிகர் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அத்தோடு  தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து பிரபல தென்னிந்திய நடிகையாக உயர்ந்தார்.

கனகா படங்களில் நடித்து வந்த போது அவரை நடிகர் ராமச்சந்திரன் ஒரு தலையாக காதலித்து வந்திருக்கிறார்


எனினும் அப்போது ராமச்சந்திரனின் அப்பா மறைந்த பிறகு அவருக்கு சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் கஷ்டப்பட்டாராம்.

இருப்பினும் ராமச்சந்திரன் நடிகை கனகாவை துரத்தி துரத்தி காதலித்தாராம். கடைசி வரை கனகா இதைக் கண்டுகொள்ளாமல். சினிமாவில் முழு கவனம் செலுத்தி வந்தாராம்.  


Advertisement

Advertisement

Advertisement