• Apr 24 2024

1 கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்து வரும் தீ தளபதி பாடல்- குவியும் வாழ்த்துக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் வாரிசு.இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகின்றார். இப்படத்திற்கு தமன் இசையமைக்கின்றார்.

இப்படத்தில் இடம் பெற்ற ரஞ்சிதமே பாடல் ஏற்கனவே வெளியாகி ரிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்றுவெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

வாரிசு படத்தில் நடிகர் சிம்பு பாடியுள்ள தீ தளபதி பாடல் நேற்று வெளியானது. பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவான இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து யூடியூபில் 1 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement