• Apr 19 2024

அவுஸ்ரேலியாவில் சாண்டி மாஸ்டருடன் இணைந்து ஆட்டம் போட்ட புகழ்- தீயாய்ப் பரவி வரும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் தற்பொழுது தவிர்க்க முடியாத காமெடி நடிகராக உளர்ந்த நிற்பவர் தான் புகழ். இவர் தற்பொழுது பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இது தவிர ஹுரோவாகவும் சில திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.

எந்த விதமான சினிமாப் பின்னணியும் இல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிச்சாப் போச்சு என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இருப்பினும் இந்த நிகழ்ச்சியின் மூலம் சிறந்த அங்கிகாரம் கிடைக்காததால் பெண் வேடம் போட்டு பல நிகழ்ச்சிகளில் பங்குபற்றி இருக்கின்றார்.

இதனை அடுத்து க்வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபற்றியதன் மூலமே மிகவும் பிரபல்யமானார்.இதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்துக் கொண்டதோடு சிறந்த காமெடி நடிகராகவும் வலம் வருகின்றார்.


இந்த நிலையில் புகழ் படப்பிடிப்பிற்காக அவுஸ்ரேலியாவுக்கு சென்றுள்ளார். இவருடன் சாண்டி மாஸ்டரும் சென்றுள்ளார். அங்கு பிரின்ஸ் பட பாடலுக்கு ரீலஸ் செய்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement